தனக்காகப் பிரார்த்தனை செய்யும் நல்லொழுக்கமுள்ள சந்ததி, தொடர்ந்து
நன்மை கிடைக்கும் விதமாக செய்த நிலையான நல்லறம், தனக்குப் பின்னர்
(பிறரால்) செயல்படுத்தப்படும் கல்வி ஆகிய மூன்று காரியங்கள் மனிதன்
விட்டுச் செல்பவற்றிலேயே மிகவும் சிறந்ததாகும்’ என்று நபி (ஸல்) அவர்கள்
கூறியதாக அபூகதாதா (ரலி) அறிவிக்கிறார்கள்.
(குறிப்பு: இப்னு ஹிப்பான் நூலிலும் இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ளது.)
இப்னுமாஜா பக்கம் – 25,ஹதீஸ் எண்: 241
No comments:
Post a Comment